பெரிய பணக்கார வீடுகளில் குவிந்து கிடக்கும் ரூபாயிலுள்ள
காந்தீயால்இந்தியாவுக்கு சுதந்திரம் இலவசமாக வாங்கப்பட்ட
துன்னு சொல்லப்படுகிற காலத்துக்கு பின்னரும் பிரிட்டிஷ்
காலனிய அடிமைச்சின்னமான அநீதிமன்ற கருப்புக்கோட்டை ,
தூக்கி எறியக்கூட வக்கற்று .இன்றுவரை அந்த கருப்பு
கோட்டையே அணிந்து நீதிபரிபாலனை கோலச்சுவரும்
நீதிபதிகளும்,
வழக்குரைஞர் என்பதை அவமானச்சின்னமாகக் கருதி
வழக்கறிஞர் என்று போர்டு மாட்டிக்கொண்டு நிதிபரிபலா
பனைக்காக வாதாடுபவர்களும் கருப்பு கோட்டு
அணிவதும் தொன்றுதொட்டு வரும் மரபாகவே இன்று
வரை பின்பற்றி வருகின்றனர்.
சராசரி மனிதனுக்குள்ள ஆயுளைவிட,கருப்பு கோட்டின் கூடராத்தில்நடைபெறும்வழக்குகளுக்கு மட்டும்இரட்டிப்பு ஆயுளாக கூடுகிறது.
பெரிய புடுங்கிகளின் சிவில்,கிரிமினல் குற்ற வழக்குகள்
என்றால் ஏழுகடல்தாண்டி,ஏழுமலை தாண்டி அதுக்கும்
மேலே போய்விடும். வழக்கொ,கட்டகளோமாயமாய்
மறைந்து போய்விடும். சட்டம் அணைவருக்கும் சமம்,
சட்டம் தன்கடமையைச் செய்யும் என்ற பம்மாத்து உப
தேசம்தான் முன்னாடி நிக்கும்.
உண்மையாக, நேர்மையாக. அவர்களே சொல்லுகின்ற
சட்டத்தின்படியே தீர்ப்பு சொல்ல, வக்கற்ற,தைரிமில்லாத.
துப்பு கெட்டவர்களுக்கு நீதி அரசர்கள்என்ற புண்ணாக்கு
பேரு வேறு. பெரும்புள்ளிகளோ,போலீசு படையோ, அரசோ
இவர்கள் போடும் உத்திரவுகளை மதிக்கவில்லை என்றால்
மயிரை புடுங்கமுடியாது என்ற காரணத்தால் தலையில்
குட்டுதான் வைக்க முடியும்.அதுவும் பவ்வியமாகத்தான்
தட்ட முடியும்
இப்பேருபட்ட நீதிஅரசர்கள் அணியும் கருப்பு கோட்டு எழவு
வீட்டு துக்கத்துக்காக அணியப்பட்டதுதான்.
கி.பி.694 ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாவது மகாராணி
மரணம் அடைந்தபோது எழவு துக்கம் அனுசரிக்கும் விதமாக,
பிரிட்டிஷ் நீதிமன்றங்களிலுள்ளவழக்குரைஞர்கள் கருப்பு கோட்டு அணியவேண்டும் என்று உத்திரவிப்பட்டது.அதுவே,வழக்குரைஞர்
களின் உடையாகிப்போன்து. பிரிட்டிஷ் சாம்ராச்சியம்எங்கெங்

கெல்லாம் காலுன்றியதோ அங்கெல்லாம் வழக்குரைஞர்களின் உடையாகிப்போன்து இந்த கருப்பு கோட், இன்றுவரை இந்திய
வழக்குரைஞர்களின் அடிமைச்சின்னமாகவும் நிலைத்துக்
கொண்டு வருகிறது.
உங்கள் பதிவில் தகவலும், அதைவிட கோபம் அதிகமாக உள்ளது....
பதிலளிநீக்குநன்றி...