திங்கள் 27 2017

ஒரு இயக்குநரின் வாக்கு மூலம்....

நீண்ட இடை
வெளிக்குப் பின்
நான் இயக்கிய
இந்தப் படத்தில்
நடித்த ஹீரோ
ஹீரோயின்  கணவன்
மனைவியா நடிச்சாங்க
என்று சொல்வதை
விட வாழ்ந்து
இருக்காங்க என்றே
சொல்லிக் கொள்ளலாம்..

அதனால நீங்க
அவுங்களுக்கு எத்தனை
குழந்தைங்க என்று
கேட்கக் கூடாது 

3 கருத்துகள்:

  1. வாக்கு மூலம் வக்கு அத்தவன் வாக்கு மாதிரி இருக்கிறதே நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. சொன்னவர் அந்த படத்தின் இயக்குனர் மட்டும்தானா ஹீரோவுமா :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...