ஞாயிறு 14 2021

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தியும், பாஜகவும்!!!

 




தன்னுடைய மகன் ஒரு நடிகையை தன் வீட்டில் வைத்து மயக்க மருந்து கொடுத்து கற்பழிக்கிறான், நடிகை கர்ப்பம்.  அதை கருத்தடையும் செய்கிறான்.. பிறகு அந்த நடிகை தன்னை திருமணம் செய்துக்கொள்ள கேட்க கொலை செய்து விடுவோமென்று அவனும், அவனது தாயும் அந்த நடிகையை மிரட்டுகிறார்கள்!!!

சமாளிக்க முடியாமல் அந்த நடிகை காவல்துறைக்கு செல்ல பிறகு நீதிமன்றம் செல்ல ஒரு வழியாக அவன் மீதும், அவன் தாய் மீதும் கற்பழிப்பு கொலை மிரட்டல் உட்பட வழக்குகளை டெல்லி காவல்துறை பதிவு செய்கிறது!!!

அவன் பெயர் மகா அக் ஷை, தாயார் பெயர் யோகிதா பாலி..

அடுத்த நிகழ்வு:- நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நேற்று மேற்கு வங்க தேர்தல் பரப்புரை மேடையில் மோடி முன்னிலையில் தன்னை பாஜக வில் இணைத்துக் கொண்டார்!!!

மிதுன் சக்கரவர்த்தியின் மனைவிதான் யோகிதா பாலி, மகன்தான் மகா அக் ஷை!!!

புரிந்து கொள்ளுங்கள்.........

இணைவதற்க்கு முன்பு பாஜகவின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ். தலைவன் மோகன் பக்வத் காலில் மிதுன் சக்கரவர்த்தி போய் விழுந்து என்ன செய்வதென்று ஆலோசிக்கவே அவன் வழக்கம்போல் தன்னுடைய கிளை பாஜக விற்கு அனுப்பி வைத்து விட்டான்.. அங்கே.. போ... மற்றதெல்லாம் தானாக நடக்குமென்று!!!

இணைந்த பிறகு மோடி முன்னிலையில் அதே மேடையில் மிதுன் பேசியது, (தனது விருப்பத்தை நிறைவேற்ற பாஜக தனக்கு வாய்ப்பை வழங்கியிருப்பதாக கூறினார்) தனது மனைவி மற்றும் மகன் மீதான பாலியல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளை ஒன்றுமில்லாமல்  குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைதான்  நிறைவேற்ற பாஜக வில் இணைந்துள்ளார் என்பதை பகுத்தறிவுவாதிகள் நாம் அறிவோம்!!!

ஆனால் மாட்டுமூளை சங்கிகளோ .... சினிமா பிரபலங்கள் பாஜக வை நோக்கி ஓடி வருகிறார்கள் மேற்குவங்கத்தில் மம்தா இந்த தேர்தலில் காலியென்று என்று மார்தட்டி கொள்கிறார்கள்..

இந்த லட்சணத்தில் அதே மோடி மகளிர் தினத்தில் பெண்களைப் போற்றி புகழ்ந்து உலக பெண்கள்தின வாழ்த்தினை நாக்கூசாமல் சொல்லியிருக்கிறார்!!! வெட்கக்கேடு..

இனி பாலியல் குற்றவாளிகளான.....

மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி மற்றும் மகன் இந்நாட்டில் தூயவர்களாக சித்தரிக்கப்பட்டு தேசபக்தர்களாக வலம் வருவார்கள்!!!


அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தியும், பாஜகவும்!!!

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...