திங்கள் 18 2013

வேதாளம் மாக மாறிய பிராமணன்



 சிவன் கோயில் பூசாரியாக ஓதி வந்த பிராமணன் ஒருவன்.

பகல் வேளையில் அந்த சிவனுக்கு பூசை,படையல் போன்ற நைவேத்தியங்கள் செய்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.

பிராமணன் செய்து வைக்கும் படையல்களை சிவன் வாசனைகூட பிடிக்க மாட்டான் என்பது அந்த பிராமணனுக்கு தெரியும். அந்தப் படையல்களை பிராமணன் தான் தின்னுவான் என்பது சிவனை வணங்கும் பக்தனுக்கே தெரியும்..

அப்படி ஒருநாள்.  சிவனுக்கு தான்படைத்த படையல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்க்காக சிறிது நேரங்கழித்து சிவன் கோயிலின் கருவறைக்குள் அருகில் வந்தபொழுது.

ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டு இருக்கும் சத்தம் அந்தப் பிராமணனுக்கு கேட்டது. தனக்கு தெரியாமல்  காஞ்சி தேவநாதன் எப்படி உள்ளே வந்திருப்பான் என்று எண்ணிய பிராமணன். சந்தேகம் கொண்டு கதவின் இடுக்கு வழியாக உள்ளே பார்த்தான்.

அப்போது சிவபெருமானும் சிவபெருமியும் ஊடலில் கலந்து கதை சொல்லிக் கொண்டு இருந்தார்களாம். அந்தக் கதைகளைக கேட்ட பிராமணன் தன் பொண்டாட்டிடம் ஊடலின் போது சொல்லி விட்டான்.

கதை கேட்ட பிராமணத்தி அந்தக்கதைகளை ஊரில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டாள். இதைத் தெரிந்து கொண்ட சிவன்  அந்த பிராமணன் மீது கோபம் கொண்டு  அந்தப் பிராமணனை வேதாளமாக சபித்து விட்டானாம்

இந்த பிராமணன்தான் விக்கிரமாதித்தனுக்கு கதைகளை சொல்லிவிட்டு முருங்கை  மரத்தில் ஏறும் வேதாளமாகும்.

 இப்படியாக, அன்றிலிருந்து  தெய்வங்கள் பீத்தின்னும் பண்ணியாக அவதாரம் எடுக்கும்,  அந்த தெய்வங்கள், பிராமணனை வேதாளமாக மாற்றும் தப்பித்தவறி தெய்வங்கள் ஒரு அரிசன அவதாரமோ, தெய்வத்தின் வாரிசுகளான பிராமணர்களை அரிசன்னாகவோ சபிக்க படுவதில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...