புதன் 27 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-40.

Image result for பறவைகள் படங்கள்






ஒரு பறவை
இரை தேட
சென்றது திரும்பி
வந்த போது
அது வசித்த
மரத்தை காணவில்லை
அதன் கூட்டையும்
காணவில்லை. தன்
குஞ்சை காணாமல்
தவித்தது யாரிடம்
முறையிடுவது ரத்தம்
வழியும் எட்டு
வழிச் சாலையால்
பாதிக்கப்படுவது மக்கள்
மட்டுமல்ல பறவைகளான
நாங்களும்தான் போராடும்
மக்களையே சுட்டு
பொசுக்கும்போது கேட்க
நாதியில்லாத எங்களை
சும்மாவா விட்டு
வைப்பார்கள் என்று
ஏக்கத்தோடு பார்த்தது
அந்தப் பறவை,




3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...