திங்கள் 11 2021

புலனமென்ன.... புலம்பலென்ன....

 



புலனம் எப்படி

இருந்தாலும் சேப்

கிடையாது..எப்படி?

என்றால் அப்படித்தான்

என்கிறார்கள் வாடிக்கையாளர்.

புரியாமல்டி விழித்தேன்

அதே புலனத்தில்

வாடிக்கையாளர் ஒருவர்

உரைத்தார். இப்படி...

சுதந்திரம் பெற்றதாக

 சொன்னார்கள் நாம

சேப்பாகவா இருந்தோம்?

சட்டத்தின் அனைவரும

சமம் என்றார்கள்

சமமாகவா இருக்கிறோம்.

வலிமையான ஓட்டுரிமை

என்றாரகள். அந்த

ஓட்டுரிமையால் ஓட்டு

போட்டவர்கள் சேப்பாகவா

இருக்கிறார்கள். அந்த

ஓட்டுரிமையால் கொலைகார்களும்

அறிவீலிகளும், கொடூரமானவர்களும்

ஆளுகின்றபோது சேப்பாகவா

இருந்தோம்... நாடே

கொள்ளை போய்விட்டது

 சேப்பாக இருக்க

 வேண்டியவர்கள் சேப்பாக

இல்லையே!! இதில் 

புலனமென்ன புலம்பலென்ன...

எல்லா மட்டையும்

அந்த குட்டையில்

 ஊறிய வகைகள்தானே........


 அமெரிக்காவில் சனநாயகத்தையே

காப்பாற்ற  முடியவில்லை...

பிறகு இரகசியம்

எப்படி செப்ட்டி.......







1 கருத்து:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...