முட்டாளாக நடித்தான்
அவர்கள் அவனை
அறிவாளியாக ஏற்றுக் கொண்டார்கள்
அறிவாளியாக நடித்தான்
இவர்கள் அவனை
முட்டாளாக மாற்றி விட்டார்கள்
எப்படி பார்த்தாலும்
அவன் நடிகன்
சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்
நடிப்பவர்களுக்குத்தானே அதிகாரம் கூடிவருகின்றது!
பதிலளிநீக்குஉண்மை..
நீக்குநன்றி!
பதிலளிநீக்கு