செவ்வாய் 13 2011

ஜெயாவின் போலீசும்,உம்மன்சண்டி போலீசும்

கேராளவின் உம்மன்சண்டி போலீசு தன் மக்களை காப்பதற்காக கேரள எல்லைக்குள் அத்துமீறுபவர்கள் சுட்டு தள்ள்படுவார்கள் என்று உத்திரவு போட்டு சுடுவதற்கு தயாராக இருக்கிறது.

இங்கே.ஜெயாவின் போலீசோ,உரிமையுடன் எதிர்த்து ஞாயம் கேட்ப்பவர்களை தடியடி அடித்து விரட்டுகிறது. இனமானமற்ற போலீசை திருத்த முடியுமா?
இந்த போலிசு தமிழ் மக்களை காக்கும் போலீசா,கேரளாவுக்கு செம்பு துாக்கி போலீசா?.

பெரியாறு அனை யின் தமிழகத்தின் நியாய உரிமைகூட தெரியாத ஜெயாவின் போலீசா தமிழக மக்களுக்கு உறுதுனையாக இருக்கப்போகிறது. பெரியாற்றின்
தமிழக உரிமைக்காக உதவி செய்யவில்லையென்றாலும்.உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை நிறைவேற்ற முடியாத போலீசே, உபத்திரம் கொடுக்காமல் வெந்த புண்ணில் வேல் பாயச்சாமல்.இருந்தாலே போதும்

3 கருத்துகள்:

  1. Mullaperiyar Dam: Supreme Court dismisses Kerala's plea to lower water level to 120 feet


    Read more at: http://www.ndtv.com/?cp

    பதிலளிநீக்கு
  2. முல்லைப்பெரியார் அணைக்கு மட்டுமல்ல பரமக்குடியில் நிகழ்ந்த சாவுகள், ஈழ பிரச்சனை, சமச்சீர் கல்வி என எல்லா பிரச்சனைகளிலும் அம்மாவின் நிலைப்பாடுகள் ஊரறிந்த ரகசியமே! திமுக அல்லாத உண்மையான தமிழ் உணர்வுள்ள கட்சிகள் உருவாகாமல் போனதன் காரணம் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. நீண்ட, ஆழமான விவாதங்கள் இதற்கு தேவை.

    பதிலளிநீக்கு
  3. i agreed with raja....karunanithi family invested heavily in neighboring states he has no option but to play DOUBLE AGENT.CONGRESS HAS FINAL WORD ABT CORRUPTION CASES AGAINST JAYALALITHA.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...