புதன், ஜூலை 25, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-52
Image result for கைப்பேசி தொடர்பு


ஒவ்வொரு நாளும்
கைப் பேசியை தொட்டதும்
முதல் வேலையாக
அவனை மனதில்
கொண்டு தொடர்பு
கொள்ளும் போதெல்லாம்
ஒலிக்கும் இசைக்குப்
பின்னால்  அவன்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாக
தகவல் வரும்.

பல நாள்
சில மாதம்

தொடர்ந்த முயற்சிக்கு
பின்னால்தான் தெரிந்தது
இந்த மெய்
நிகர் உலகத்தின்
எல்லைக்குஅப்பால்
கடந்து விட்டான்
என்று............!!!!!!!!!!
3 கருத்துகள்:

  1. கடன் வாங்கினவனும் இப்படி அடிக்கடி கடந்திடுவான்.
    (நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது)

    பதிலளிநீக்கு
  2. பிரிவின் வலி பொறுக்க வலிப்போக்கனுக்கு தெரியுமென்றே நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு