செவ்வாய் 15 2014

ஆன்மீக சேவை என்ற பெயரில் அடிமை முறை ..

ஹிந்து ஆன்மீக ,சேவை என்ற பெயிரில் ஆரிய பண்பாட்டை பிரபலபடுத்தும் நவீன உத்திகளில் ஒன்று.





சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிபெறும் மாணவிகள்.
சென்னையில் நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆச்சார்ய வந்தனம் நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிபெறும் மாணவிகள்.






9 கருத்துகள்:

  1. ஆசி வழங்கினால்தான் பரவாயில்லையே!! வாத்தியின் கால்களை கழுவி பாதபூஜை செய்யனும். பத்திரிகை காரன்கள் விவரமா...மாணவிகள் வாத்தினிகளின் கால்களை கழுவுதை படம் பிடித்து வெளியிடாமல் யோக்கிய சிகாமணிகள், வாத்திகள் மாணவிகள்,நெத்தியில் சாம்பல் பூசுவதை படம் பிடித்து வெளியிட்டு உள்ளார்கள்.

    பதிலளிநீக்கு

  2. ஆசிரியையின் காலை மாணவன்/மாணவி பிடித்தால், கழுவினால் கூட என்ன தவறு?

    தாய், தந்தை, ஆசிரியர் முதியோர்களை உயர்வாக கருதுவது அவர்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு கண்டீர்கள்? எதைப் பார்த்தாலும் குறையே சொல்ல வேண்டுமா?






    பதிலளிநீக்கு
  3. இருக்கிற மூடநம்பிக்கைகள் போதாதென்று இப்படிப் ‘புது வரவுகள்’ வேறு. சமுதாயம் உருப்பட்ட மாதிரிதான்.

    பதிலளிநீக்கு
  4. திரு.nerkuppai thumb அவர்களுக்கு திரு. உலகளந்த நம்பி கூறிய கருத்துரையே உங்களுக்கு பதிலாக இருக்கும் என்று நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. திரு. உலகளந்த நம்பி அவர்களுக்கு தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. தாய்,தந்தை.முதியோர்களின் காலை கழுவி விடுவது வேறு.. ஹிந்து,ஆன்மிக சேவை என்ற ஆச்சார்ய வந்தனம் என்பது வேறு.......

    பதிலளிநீக்கு
  7. முதலில் காலைக் கழுவச் சொல்வார்கள். அப்புறம் அதைக் குடிக்கவும் வற்புறுத்துவார்கள்.

    இவை அறிவை மழுங்கடிக்கச் செய்யும் வழக்கங்கள் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.

    பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் காட்டும் நல்வழிகளைப் பின்பற்ற வேண்டும். அது போதும்.

    பதிலளிநீக்கு
  8. முதலில் காலைக் கழுவச் சொல்வார்கள். அப்புறம் அதைக் குடிக்கவும் வற்புறுத்துவார்கள்.இது ஒட்டகக்கதையை நிணைவு படுத்துகிறது திரு. உலகளந்த நம்பி..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...