வியாழன் 17 2014

கல்லா இல்லாததால் சிகிச்சைக்கு மனு கொடுத்த நடிகர்.


பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா என்பவர் அவருக்கு வயது 74, இவர் கடந்த 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து  வந்தார்

அப்படி 50 வருடங்களில் 500 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததால் இவர் வீட்டு கல்லா நிரம்பவில்லை. இவர் கல்லா நிரம்பிருந்தா சிங்கப்பூர்ர்க்கோ...ஆ...ஆமெரிக்காவுக்கோ சென்று அதி நவீன சிகிச்சை முடிந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து காலியான கல்லாவை நிரப்பி இருப்பார்.  இவருக்கு பெருமாளு கண் திறக்கவில்லை..

உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழி இல்லாததால், பெரிய கதாநாயகர்களுடன் உடன் நடித்திருந்தாலும் அவர்களிடம் உதவி கேட்டு செல்லாமல் .. பச்சை தமிழர்கள் கோலோச்சும் நடிகர்கள் சங்கத்திடம் போய் நிற்காமல்..........

மாவட்ட ஆட்சியரிடம் சென்று தன் உடலை்நிலை தேற  மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மனு கொடுத்துள்ளார்.  

6 கருத்துகள்:


  1. பரிதாபதாக இருக்கிறது வேறு என்ன செய்ய....

    பதிலளிநீக்கு
  2. உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  3. உடல் நலத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.மாவட்ட ஆட்சியாளரிடம் அடிப்படை மருத்துவத்திற்கு மனு கொடுக்க வேண்டிய நாட்டு நிலமை.
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. திரு. வேக நரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  5. அடப் பாவமே ,வியர்வை துளி ஒவ்வொன்னுக்கும் கோடி சம்பாதிக்கும் ஹீரோக்களுமா உதவக்கூடாது ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  6. பெரிய கதாநாயகர்கள் விளம்பர படுத்திய பிறகுதான் கொடுப்பார்களோ என்னவோ...........

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...