செவ்வாய் 31 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-57


Related image


“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..”?

“ எப்பவும் சூடாகவே..இருக்கா...”??

ம்.ம்..ம்.. எப்பவுமே..இல்ல சார், பேஸ்புக், வாட்ச்அப்க்கு போயி நோண்டும்போது  சூடாகிறது சார்,.... அந்த சூட்டை தணிக்கனும் சார்..???

ஓ.....அந்தச்  சூடா....!!! உங்க வீட்டில பிரிட்ஷ்சு இருக்கா...????

“ ஒ........இருக்கே..சார்...... எதுக்கு  சார்....”?????

“ அதாவது பிரிட்ச்ல வச்ச வாட்டரில .... சூடா..இருக்கிற செல்போன ஒரு முக்கு முக்கி எடுத்தா... ஆட்டமேனிக்கு சூடு குறைஞ்ட்டு போகுது......ஃஃஃ

“ என்னங்க சார்...சொல்றிங்க... செல்போனு சூடாக இருக்கும்போது ..,பிரிட்ஷ் வாட்டர்ல முக்கி எடுக்கனுமா”.?????? நிஜமா சொல்றீங்களா...!! விளையாட்டுக்கு சொல்றீங்களா..??????? சார்......

“ ஒரு எசாம்பில் சொல்றேன் கேளு”...????????உங்க வீட்ல தீ பிடிச்சா என்ன செய்வாங்க.....??????????

“எங்க வீடு வேணா சார்.... உங்க வீட்ல தீ பிடிச்சா என்ன செய்வாங்க அத சொல்லுங்க  சார்...”??????????????

“சரி, உங்க வீடும் வேணாம், எங்க வீடும் வேணாம்..எங்கயோ...யாரு வீட்டிலயோ.... தீ பிடிச்சா என்ன செய்வாங்க......??????????????????


“என்ன செய்வாங்க....ஃபயர் சர்வீசுக்கு போன் பன்னுவாங்க......”

“ அதுக்கு முன்னாடி என்ன செய்வாங்க.”..??????????????

“அதுக்கு முன்னாடி................. முன்னாடி......”

“ சரி, அத விட்டூடு....ஃபயர் சர்வீஸ் காரங்க வந்து என்ன செய்வாங்க”...???????????

“ தீ பிடிச்சு எரிஞ்கிசுட்டு இருக்கிற  வீட்ட... தண்ணிய பீச்சி அடிச்சு தீய அமத்துவாங்க.....சார்...”

கரெட்டா சொன்ன...  அது மாதிரிதான்... தீ பிடிக்காம சூடா  இருக்கிற உன் செல்போன... பிரிட்ஷ் வாட்டர்ல முக்கி எடுத்தா.. என்னாகும்......ம்ம்ம்

“ சாரி...சார்.......சாரி ...சார்....இப்ப புரிஞ்சருச்சு சார்........... நீங் சொல்ற மாதிரியே ஒரு தடவ என்ன.... ரெண்டு தடவ  முக்கி எடுத்துடுறேன் சார். பிறகு எப்படி சூடாகுமுன்னு பார்க்கிறேன் சார்.”...

“ பிறகு எப்பவுமே சூடாகாது...”

“ நல்ல ஐடியா..கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி! சார்.....”

“ இதுக்கெல்லாம் நன்றி! எதுக்கு!!! எனக்கு ஒருத்தரு..... சொன்னாரு... அத ஒனக்கு சொல்றேன்...நாளைக்கு ....நீ  வேறு ஒருத்தருக்கு சொல்லப் போற ....சரி. மறந்திறதா...!!!! கூலிங் வாட்டர்ல முக்கி எடு....!!!! வரட்டா...???????????????

“ சந்திப்போம்  சார்.....”

“சந்திக்கவா...?????????? சரி  ...சந்திப்போம்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











8 கருத்துகள்:

  1. எனக்கும் ஜொள்ளிக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இ துக்கு எதுக்கு நன்றி! நண்பரே! நேற்று வேறு ஒருவர் ஜொள்ளி கொடுப்பார், இன்று நான் ஜொள்ளி கொடுத்தேன். நாள பின்னக்கி நீங்கள் வேறு ஒருவருக்கு ஜொள்ளி கொடுப்பீர்கள். இப்படியே சுற்றிக் கொண்டே வரும் நண்பரே.......

      நீக்கு
  2. பதில்கள்
    1. இப்படியும் நம் நாட்டில் அறிவாழிகள் இருக்கிறார்கள் நண்பரே..!!!

      நீக்கு
  3. நல்ல வேள நம்ம மொபைல் சூடாகல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...!அப்ப நீங்க..பேஸ்புக், வாட்ச்ஆப் நோண்டமாட்டீரகள் எனத் தெரிகிறது நண்பரே...!!!!!!!1

      நீக்கு
  4. கடுமையான ஐடியாவாக (?) இருக்கிறதே,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு தெரிகிறது...நம்ம நாட்டு அறி...வாலிகளுக்கு தெரியலையே நண்பரே....!!!!!!!

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...