வியாழன் 02 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-58


கஞ்சா சாமியார்
வழைப்பழ சாமியார்
சாக்கடை சாமியார்
சரக்கு சாமியார்
இப்படி வகை
வகையான சாமியார்க்கு
மத்தியில் முலைப்பால்
குடித்து ஆசி
வழங்கும் சாமியார்

இப்படியான சாமியார்கள்
உற்பத்திக்கு காரணம்
யார்.......முட்டாள்
பக்தர்களா??? அல்லது
டிஜிட்டல்  இந்தீய..
சமூகமா...???










9 கருத்துகள்:

  1. என்னங்கடா இது மானக்கேடு...
    இவளுக புருஷங்காரங்கே புடுங்கவா போனாய்ங்கே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவிங்கே..அரசு சாராயத்த அடிச்சுகிட்டு எங்கிட்டு விழுந்து கிடக்காங்கலோ....

      நீக்கு
  2. வேதனை
    மூடத்தனம் மக்களை எப்படியெல்லாம் செயல்படத் தூண்டுகிறது பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவிங்க அவிங்க..ரேங்சுக்கு அவிங்க கொள்கையை உற்பத்தி பன்னகிட்டே இருக்காங்கே...பக்தாள்களும் தங்கள் ரேஞ்சுக்கு முட்டாதனத்தில ஆட்பட்டுகிட்டு இருக்காங்க...

      நீக்கு
  3. வாழைப்பழ

    காரணம் : தன்னம்பிக்கை இன்மை..

    பதிலளிநீக்கு
  4. நீங்க எப்படி இவ்வளவு பார்வையாளர்களை பெற்றீர்கள்???
    என்னுடைய போஸ்ட்டையும் உங்கள் அக்கவுண்டில் போடுகிறிர்களா??

    பதிலளிநீக்கு
  5. இப்படியான சாமியார்கள் உற்பத்திக்கு காரணம் இந்திய மக்கள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...