Dharmar Dharmarr
தோழர் நீங்கள் அவசியம் இம்முறை ஓட்டுப்போடனும்.....
இல்லையென்றால் BJP-ADMK ஜெயிக்க நீங்களும் காரணமாவீர்கள்..!
களநிலவரம் அப்படித்தான் உள்ளது.
காவி -கார்ப்பரேட் பாசிஸ்டுகள் அனைத்து துறைகளிலும் கடந்த4ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் திட்டத்தை ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்துவித அதிகாரத்தையும் செலுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்து விட்டனர்.
அவர்களை இப்போது எந்த வழியில் அப்புறப்படுத்த முடியும்..?
ஆயுதம் தாங்கிய / நக்சல்பாரி வழிமுறையிலா..?
*தேர்தல் பாதை திருடர் பாதை* என முழக்கமிட்டுவிட்டு..,
*பாசிச பாஜக ஒழிக* என்பதோடு நின்றுவிட்டால் அரசியல் களத்தில் BJP யை அப்புறப்படுத்த முடியுமா.?
BJP -ADMK கட்சிகளை எதிர்த்து மீம்ஸ் போட்டுவிட்டு மாற்று அணிக்கு ஆதரவு தரலாமா..? வேண்டாமா...? என கூறாமல் மௌனமாக இருப்பது எந்தவகை அரசியல்...?
தேர்தலை புறக்கணிக்கும் புரட்சிகர அமைப்புகளின் நிலை என்ன..?திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய அமைப்புகள் Admk -Bjp யை எதிர்த்து திமுக-காங்கிரஸ் அணியை ஆதரிக்கிறார்கள்...புரட்சிகர அமைப்புகள்...?
மக்கள் அதிகாரம் பரந்து பட்ட கிளைகளை கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்களை திரட்டி மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தி அதில் தேர்தல் களத்தில் நிற்பவர்களையும் பங்கெடுக்க வைத்து விட்டு தமது அணிகளுக்கு தேர்தலில் பங்கெடுப்பது பற்றிய சரியான நிலைப்பாடை அறிவிக்காமல் விடுவது Admk -Bjp க்கு சாதகமில்லையா..?
வெறுமனே ADMK -BJP யை எதிர்ப்பதும் மாற்று அணிபற்றி எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதை திமுக-காங்கிரஸ் அணிக்கு ஓட்டு போடலாம் என்று பிரச்சாரம் செய்வதற்கு சமம் தானே...?
இன்னும் நிறைய கேட்கனும் ...மேற்கூறியதிற்கு விடை தெறிந்தால்...கேட்போம்.
அனைவரும் வாக்களிப்போம் நண்பரே
பதிலளிநீக்குநன்றி! நண்பரே!
நீக்குவாக்களிப்போம்!
பதிலளிநீக்குநன்றி! நண்பரே!!
பதிலளிநீக்குஇந்த சுதந்திரமாக ஓட்டுப்போட்டு தாங்கள் விரும்பியவரை தேர்ந்து எடுக்கும் முறைக்காக தான் சீன மாணவர்கள் தியனன்மென் சதுக்கககத்தில் போராடி சீன கம்யூனிஸ்ட் அரசினால் படுகொலை செய்யபட்டார்கள். இங்கே என்னவென்றால் அதன் பெறுமதி தெரியாமல் தேர்தல் பாதையை நிராகரிப்போம் என்பதும், பணம் பெற்று கொண்டு தேர்தலில் வாக்களிப்பதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்கு