ஞாயிறு 12 2014

ஜனதா.... .. தர்.........பாரில் பஞ்ச் டயலாக்..............

தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்ளும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
படம் தினமணி












ஒவ்வொரு மாநில அரசு தலமை செயலகத்திலும்,  ஒவ்வொரு அரசாங்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் அலுவலகம், மாநகராட்சி போன்ற ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் வாரமோ.மாதமோ.வருடமோ..... தவறாமல் நடப்பதுதான்  தர்பார் கூட்டம்.

ஒவ்வொரு தர்பாரிலும் கொடுக்கப்படும் மனுக்களில் இந்த அலுவலகம், இத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்த விபரம் தெரிவிக்கப்படும் என்று சொல்லித்தான் தர்பார் மனுவக்கு ரசீது கொடுக்கப்படும்.

அப்படிப்பட்ட மனுக்களுக்கும் பதில் சொல்ல மாட்டுறாங்கே.......... என்றுதான்  தகவல்  அறியும் உரிமைச்சட்டம்  கொண்டு வந்தாக............( அதுக்கும் பதில் சொல்ல மாட்டுறாங்கே.......ப்பா.)

இது பற்றி தெரியாத ஒலக மேதாவிகள் எழுத்துலக அறிஞர்கள். இப்படிபட்ட அரசாங்க இடங்களில் மனு போட்டு அந்த அனுபவங்களை தெரிந்து கொள்க.....

போராடும் உரிமையை  இல்லாமல் செய்வதற்கும் . ஆசை காட்டி திசை திருப்பவதற்கும் நீர்த்து போக வைப்பதற்குமே....... மனுநீதி நாளு.குறை தீர்க்கும் நாளுன்னு  மாய் மாலம் காட்டிகிட்டு இருக்காங்க.......

இந்த லட்சணத்துல ஊழலுக்கு எதிரான ஆத்மி கட்சி தலைவரும். பழைய தர்பாரில் பெயிண்டிங் செய்து ஜனதா..தர்ர்ர்................பார்ர்ர்ர் ரன்னு நடத்தினால் கூட்டம் வரும்  மனுக்கள் பெருகும் என்ற எனக்கு இருக்கிற ஒரு சாதாரண யோசனை கூட இல்லாமல்  மன்னிப்பு கேட்டு பஞ்ச் டயாக் பேசியிருக்காரு........

தவறான நிர்வாகிப்பு காரணமாக முதலாவது தர்பார்ரு நடகலப்பா..... அடுத்த தர்ருபார்ரு ந்டக்கும்வரை மனுவுடன் பொறுத்து இருக்குமாறு கேட்டுக் கொள்கிறராம்.

பொருத்தார் பூமி ஆள்வார் மாதிரி.......... குண்டாச் சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியுமான்னு  கேட்டவுகளே................. உங்களுக்கு ஒரு அத்தாட்சி  டில்லி முதலமச்சரு குண்டாச் சட்டிக்குள் குதிரை ஓட்டப் போவதையும் ஒட்டுவதையும் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம்.

புதுசா வாக்கப்பட்டு வந்த புதுப்பொன்னு ஒரு மாதத்துக்கு மினிக்கிகிட்டு இருப்பது போல.................

புதுசா வந்த அதிகாரி  டாட்.......பூட்டுன்னு விரட்டுறமாதிரி.........

புதுசா வந்த முதலமைச்சரு........ஆய்ய.........ஊய்ய்னு வேஷம் போட்டு பந்தா காட்டுறாருப்பா.................

முன்னாலே ஆண்டவக ..............அல்வா............. கொடுத்தாக..............புதுசா ஆளவந்தவுக............ கேசரி கொடுக்கப்பேறாங்கன்னு.............உடனடியா எங்கே தெரியப்போகுது.....

பட்டும் தெரியப்போறதில்ல........படாமலும் புரிந்து கொள்ள போவதில்ல.. மனு கொடுத்தே............ஓய்ந்துதூ போன மக்களுக்கு!!!!!!!!!!!!!!!


4 கருத்துகள்:

  1. நண்பரே, உங்க மாதிரியே இன்னொருவர் இருக்கிறாரா?
    நானும் நினைச்சேன் நண்பர் மிகவும் முற்போக்காக பேசினாரோ இப்போ எப்படி தமிழர் ஆன்மீக எழுச்சிப் போராட்டம் என்று எல்லாம் ....

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லிய கருத்துரை என்னவென்று புரியவில்லை வேகநரியாரே!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. நண்பர் இதை ஒரு தடவை பாருங்க பாருங்க புரியும்.
    http://vazhipokkanpayanangal.blogspot.com.au/2014/01/blog-post_14.html
    இந்து மதம் ஒரு சிலை வழிபாட்டு மதமா?

    பதிலளிநீக்கு
  4. இப்போது புரிந்தது நண்பர் வேக நரியாரே!! அவர் வாக்கிங் போகிற வழி போக்கன்.

    நான் உள்ளத்து இரணங்களையும் அனுபவங்களையும் சமுதாயத்தில் நிலவும்வலிகளையும் பதிவிடுகிற வலிப் போக்கன். இருவரின் வித்தியாசம் புரிவதற்குத்தான் அடையாளப்படம்.

    தங்களின் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...