கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மக்களின் பக்திக்கும் வணக்கத்திற்கும் உரியவராக திகழ்பவர் இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள்.
இயேசுவைப்போலவே, இயேசுவின் போராட்டத்தில் பங்கு கொண்டு சக மனிதர்களின் விடுதலைக்காக மௌனமாக போராடினார். இறுதியில் சக மனிதர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தனது உயிருக்கு உயிரான மகனையே தந்து தியாகினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை