ஞாயிறு 12 2017

நம்பிக்கையும் மூடநம்பிக்கையும்.......







அண்ணாச்சி மூட நம்பிக்கையின்னா
என்னான்னு கேட்டியலோ.....
இந்தா...தம்பி
சொல்றத கே.ட்டுக்கோங்க

நீ..சொல்லு தம்பி.


செத்துப்போன ஒரு
நாயை குளிப்பாட்டி
அலங்கரித்து பொது
இடத்தில் வைத்து
நாயின் வழியில்
நடப்பேன் என்று
சொல்லி வழி
படுவது என்பது
மூட நம்பிக்கை

செத்துப் போன
அந்த நாய்
எப்படி செத்தது
என்று கண்டுபிடிக்க
மெனக் கெட்டு
அலைந்து திரிவது
நம்பிக்கை அய்யா.. 

11 கருத்துகள்:

  1. அந்த நம்பிக்கையாளர்களும் மூட நம்பிக்கையில் ஊறியவர்கள்தானே:)

    பதிலளிநீக்கு
  2. அய்யா அய்யா இதுக்கு மேல எனக்கு வார்த்தைகளே வரல என்னுடைய நண்பர்கள் குழுமத்தில் பகிர்கிறேன் என்னடா அனுமதியே கேக்காம பகிர்கிறேன் சொல்றான் நினைக்காதிங்க தொடர்ந்து வருபவன் என்கிற முறையில் ..........

    பதிலளிநீக்கு
  3. இது கவிதையான்னு தெரியல கடவுள் மறுப்பா தெரியல ஆனா உண்மை

    பதிலளிநீக்கு
  4. என்னாச்சு ,என் பொன்னான கருத்து ?

    பதிலளிநீக்கு
  5. ஆக செத்த த பத்தி (I mean) (மீனு, கருவாடு, ஆடு, கோழி) பத்தி இனி நெனை க்கப்படாது.

    பதிலளிநீக்கு
  6. ஆக செத்த த பத்தி (I mean) (மீனு, கருவாடு, ஆடு, கோழி) பத்தி இனி நெனை க்கப்படாது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  8. நம்பிக்கையும்
    மூடநம்பிக்கையும்
    இருந்தாலும்
    இரண்டிற்கும் இடைப்பட்ட
    வேறுபாட்டை அறிய
    தன்னம்பிக்கை வேண்டும்!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...