சனி 20 2014

எட்டப்பனின் பரம்பரைக்கே நன்றிக்கடன் பட்டு இருப்பவர்கள்








இந்தியாவின் தென் கோடியில் இருந்த பாரதி, வட கோடியிலுள்ள சத்ரபதி சிவாஜி, கோகலே, தாதாபாய் ,திலகர், லாலா லஜபதி போன்றவர்களை பாடியிருக்கிறார்.

தான் கிணற்று தவளை இல்லை என்பதை நிருபிப்பதற்க்காக அயல்நாடுகளான இத்தாலி, பெல்ஜியம், ரசியா போன்ற நாடுகளை பற்றியெல்லாம் பாடியிருக்கிறார்.

இதோடு தான் இயற்கையை நேசிப்பவன் என்று பறை சாற்றிக் கொள்வதற்க்காக மரம், மட்டை, .மண்ணாங்கட்டி, காக்கை,குருவி,கிளி போன்றவற்றையெல்லாம் பாடியிருக்கிறார் பாரதி.

ஆனால் எட்டப்பனின் ஊரான எட்டையாபுரத்தில் பிறந்து,எட்டப்பனின் வாரிசான மன்னனுக்கு தோழனாக இருந்து, அவனை அண்டி பிழைத்த பாரதி

எட்டயாபுரத்து மன்னன் காசு கொடுக்காததினால் எட்டையாபுரத்து கட்டபொம்மனை பற்றி அவதூறு செய்து பாடவில்லை பாரதி.

அந்தத் தீமையிலிருந்து பாரதியை காப்பாற்றியவன் எட்டப்பனின் வாரிசான மன்னன். இதிலிருந்து எட்டப்பனின் பரம்பரைக்கே நன்றிக் கடன் பட்டு இருப்பவர்கள்.

 பாரதியை “ஆ” வென்று “ஓ ” வென்று தூக்கி கொண்டாடும்  பாரதி பக்தர்கள்.


நன்றி! ...விடுதலைப் போரின் வீர மரபு என்ற நூலிருந்து

6 கருத்துகள்:


  1. நீங்க சொல்றது கொஞ்சம் யோசிக்கச் சொல்லுதே ?

    பதிலளிநீக்கு
  2. முண்டாசுக் கவிஞனின் பக்தர்கள் பட்ட கடனை எப்படி அடைக்கபோகிறார்கள்?
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. யோசிக்க வேண்டிதான் இந்த பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. முண்டாசு கவியின் கடன் காந்தி கணக்குலதான் அடைத்துவிட்டார்களே! பாரதியின் பக்தர்கள் இது போதாதாதுங்களா ..

    பதிலளிநீக்கு
  5. பல்வேறு உண்மைகள் பின்னனியில் மறைக்கப்பட்ட வரலாறுகள்.....

    பதிலளிநீக்கு
  6. உண்மையை மறைத்து புளுகி திரித்து எழுதுவதே வரலாறாக மாற்றப்பட்டு வெகு நாட்களாகிவிட்டது

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...