வெள்ளி, மார்ச் 08, 2019

நினைவலைகள்-82.

இதய பேயி...புர்ர்ச்சி பிசாசு...சார்..இந்திய
பிரதமர்ரும்
 ஏழைத் தாயின்
 மகனுமானவர் சுற்றுலா
போகாத நாடு
எதுவும் இருக்கா
சார் உங்களுக்கு
தெரிந்தா சொல்லுங்க...


இருக்குடா தங்கக்
கம்பி அத
ஏன் என்
வாயால சொல்லனும்
உங்காளு ஒருத்தன
இதய பேயி
புர்ர்ச்ச்சி பிசாசு
திட்டுறத  நீயே
கேட்டுக்க....படிச்சிக்க..2 கருத்துகள்:

.........